May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தொழுகைக்கு கூடியதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து மத தலைவா்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவா் .G.K.அருண் சுந்தா் தயாளன் இ.ஆ.ப
தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. உடன்

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் .சுகுணா சிங் இ.கா.ப,மாவட்ட வருவாய் அலுவலா் திருமதி. கல்பனா,கோட்டாச்சியா் பழனிகுமாா்,அரசு அலுவலா்கள் மற்றும் அனைத்து மத தலைவா்கள் இருந்தனா்.கொனரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சமூக விலகல் கடை பிடிக்கப்பட்டு வருகிறது

மசூதிகளில் தொழுகைக்கு அந்தந்த ஜமாத் மூலம் தடை விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்துங்கள் என கேட்டுக் கொண்ட நிலையில்

நேற்று தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் அனுமதி இன்றி
ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்கு வந்துள்ளனர்

தகவல் அறிந்த தென்காசி போலீஸார் அங்கு சென்று

நிர்வாகிகளிடம் சொல்லி வெளியேற சொல்ல அங்கு அப்போது சலசலப்பு ஏற்பட அவர்களை போலீஸார் கலைக்க முயல அங்கு இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்த சம்பவத்தால், தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

error: Content is protected !!