February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேவர் ஜெயந்தி கே.ஆர்.பி.பிரபாகரன் மரியாதை செலுத்தினார்

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57வது குரு பூஜை விழாவை முன்னிட்டு, நெல்லை புறநகர் அஇஅதிமு கழகம்  சார்பில் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு
நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி..பிரபாகரன் தேவர் திருமகனாரின் திருஉருவசிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  ,நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்ஐ.எஸ்.இன்பதுரை, புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இ.நடராஜன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்  மன்ற செயலாளர் பெரியபெருமாள்,புறநகர் மாவட்ட பாசறை செயலாளர் சிலம்பம் மு.சேர்மபாண்டி, ஒன்றிய கழக செயலாளர்கள் வள்ளியூர்-அழகானந்தம், நாங்குநேரி-விஜயகுமார், களக்காடு-ஜெயராமன், ராதாபுரம்-அந்தோணி அமல ராஜா, பாப்பாக்குடி – டி.கே.சுப்பிரமணியன்,

பேருர் கழக செயலாளர்கள் வள்ளியூர்-பொன்னரசு, நாங்குநேரி – பரமசிவன், திருக்குறுங்குடி-முருகன் , ஏர்வாடி-பாபு, களக்காடு -செல்வராஜ் ஸ்வாமிதாசன், கழக பொதுக்குழு உறுப்பினர் செழியன், ஜி.டி..லாரன்ஸ், களக்காடு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டி.ராஜேந்திரன், பாளையங்கோட்டை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முத்துகுட்டிபாண்டியன், சுரேஷ், .இந்திரன், .முண்டசாமி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக  கலந்துகொண்டு சிறப்பித்தனர்

About Author

error: Content is protected !!