June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேவர் ஜெயந்திவிழா -பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உ.முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57வது குரு பூஜை விழாவை முன்னிட்டு தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்க்கு சென்ற தேமுதிக  பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்   பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

About Author

error: Content is protected !!