June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிகவில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார் விஜயகாந்த்

பாராளுமன்ற தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. உடன் கழக அவைத்தலைவர் டாக்டர்.வி.இளங்கோவன், கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA., ஏ.எஸ்.அக்பர், பேராசிரியர்.எஸ்.சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

error: Content is protected !!