February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தொண்டர்கள் அளித்த வீர வாள்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா

தொண்டர்கள் அளித்த வீர வாள்

தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த கழகத் தோழர்களோடு பிறந்தநாளை கொண்டாடினார் .,தொண்டர்கள் சார்பில் வீரவாள்  வழங்கினார்கள் தொண்டர்கள் முன்னிலையில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார் ,பின்னர்

பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் ,வெயில் காலம்  என்பதால் பொதுமக்களுக்கு தர்பூசணி,வெள்ளரி காய்கள்வழங்கப்பட்டது

பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்
பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்
பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

About Author

error: Content is protected !!