May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தர்மபுரி மாவட்டம் சார்பில் தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெய்சங்கர் மாவட்ட அவைத்தலைவர் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுனியப்பன் தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை காரியமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன் தர்மபுரி ஒன்றிய கழக பொருளாளர் சரவணன் நகர பொறுப்பாளர் பாண்டியன் மாவட்ட மாணவரணி செயலாளர் தேவதேவன் ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் குமார் நல்லம்பள்ளி ராமன் கேப்டன் டிவி கார்த்திக் பலர் கலந்து கொண்டனர்.

About Author

You may have missed

error: Content is protected !!