June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக தலைமை அலுவலகத்தில்“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி

தேமுதிக தலைமை அலுவலகத்தில்,“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக நிறுவனத்தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.A.அன்வர்ராஜா அவர்கள், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் திரு.ஷேக்தாவூத் அவர்கள், தமிழ்மாநில காங்கிரஸ் பொருளாளர் திரு.கோவை.தங்கம் அவர்கள், பாமக சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.மு.ஜெயராமன் அவர்கள், பாமக மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் திரு.V.J.பாண்டியன் அவர்கள், மற்றும் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்கள், கழக துணை செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், திரு.எ.எஸ்.அக்பர் அவர்கள், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.எஸ்.முஜிபூர் ரகுமான் அவர்கள், மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

About Author

error: Content is protected !!