May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு.பியூஸ்கோயல் அவர்கள், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், உடல்நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்

.எனவும்  இந்நிகழ்வில் பாஜக வின் மத்திய இணை அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசைசௌந்தர்ராஜன் அவர்கள், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA.,அவர்களும் உடன் இருந்தனர்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  கூட்டணி குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை

About Author

error: Content is protected !!