May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் ஆணையை ஏற்று தேமுதிகபொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மேற்கு சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக, விருகம்பாக்கம் பகுதி, 129 வது வட்டத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் 
பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், கிர்ணிபழம், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர், மகளிர் அணியினர், பகுதி, வட்டம், மற்றும் தேமுதிக தொண்டர்கள் எனதிரளானோர் கலந்துகொண்டனர்.

About Author

error: Content is protected !!