June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக ஆலோசனை கூட்டம்., விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (05.03.2019) தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என அனைவரும் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் 2019 பாராளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது

About Author

You may have missed

error: Content is protected !!