July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக அலுவலகத்தில் “பக்ரீத் திருநாள்”

தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று மாலை தேமுதிக நிறுவனத்தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் குர்பானி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் அவர்கள், பார்த்தசாரதி,Ex:MLA., கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!