May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக

தேமுதிக அலுவலகத்தில் பெரியார்,எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகம், கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த்  தந்தை பெரியார்  46 ஆம் ஆண்டு நினைவு நாளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ரின்32 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக

உடன் கழக துணை செயலாளர்கள் .எல்.கே.சுதீஷ் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  .ப.பார்த்தசாரதி, கழக உயர்மட்ட குழு உறுப்பினர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்டம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!