July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.,பிறந்தநாள்விழா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக துணை செயலாளருமான ப.பார்த்தசாரதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின்1 02வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், பகுதி, வட்டம், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!