May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தேனியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,சரத்குமார் ,ஜி.கே.மணி ,ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

About Author

error: Content is protected !!