May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை துவக்க நாள் விழா

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை துவக்க நாள் விழா இன்று தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொழிற்சங்க கொடி ஏற்றி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் ,விழாவில் திரளான நிர்வாகிகள் ,தொண்டர்கள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!