May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை

தெலங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன். ஆளுநராக பதவி ஏற்ற பின் தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து ஆசி பெற்றார் தமிழிசை.தமிழிசை பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் .தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமகதலைவர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்


தெலங்கானா புதிய கவர்னர் தமிழிசைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் சந்திரசேகர ராவ்.தமிழக துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் க்கு வாழ்த்து தெரிவித்தனர்

About Author

error: Content is protected !!