May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்மாவட்டங்களில் காலியாகும் டி.டி.வி.,கூடாரம் ?

தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1980ம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். 1990ம் ஆணடு கரிசலூர் கிளை கழக செயலாளராக இருந்தார்.2000ம் ஆண்டு நெல்லை கிழக்கு மாவட்ட ஜெ பேரவை அவைத்தலைவராக இருந்தார்.2001 முதல் 2006 வரை தென்காசி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.2006ம் ஓருங்கிணைந்த நெல்லை மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்தார் ,நடைபெற்ற தேர்த்தலில் தினகரன் அணி மாபெரும் தோல்வியை தழுவ தினகரன் அணியில் இருந்தவர்கள் தங்கள் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர் அந்த வரிசையில் தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ.,அண்ணாமலை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்துகொண்டார் ,அண்மையில் அமமுக டி.டி.வி தினகரனின் தீவர விசுவாசியாக இருந்த அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிபிடத்தக்கது ,மேலும் தென் மாவட்டத்தில் இருந்து பலர் அதுமுகவில் இணையக் கூடும் எனத் தெரிகிறது

About Author

error: Content is protected !!