May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்ட ஆட்சியர் காய்கறி சந்தையில் ஆய்வு

தென்காசி மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தயாரித்து மாவட்ட நிர்வாகத்தால் அச்சடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் G.K. அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப பொதுமக்களிடம் விநியோகித்தார்

தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தினசரி காய்கறி சந்தையில் சமூக விலகல் குறித்து பொதுமக்கள் மத்தியில் உள்ள விழிப்புணர்வு குறித்து ஆய்வு செய்தார் .உடன் கோட்டாச்சியா் பழனிகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் இருந்தனா்

About Author

error: Content is protected !!