February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி -தினசரி மார்கெட்டில் கந்து வட்டியில் சிக்கித் தவிக்கும் அவலம்

தென்காசி மாவட்டம் தினசரி மார்க்கெட் கந்து வட்டியில் சிக்கி தவிக்கும் அவலம்

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு தனியார் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு குறைந்த விலையில் கடன் தருவதாக கூறி அவர்களின் ஆசையை தூண்டி பல்லாயிரம் ரூபாய்களை விநியோகம் செய்து வியாபாரம் செய்யும் இடத்தில் தினசரி மார்க்கெட்டில் வலுக்கட்டாயமாக கந்துவட்டி என்ற போர்வையில் பணம் வசூல் செய்து வரும் நிலையில் வியாபாரிகள் தங்கள் பணத்தை அடைக்க முடியாமல் தினந்தோறும் செத்து மடிகின்றனர் வட்டி கட்டிய பின்னரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி ஆவணங்களை பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இது குறித்து மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

About Author

error: Content is protected !!