May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் அய்யாபுரம் நீர்த்தேக்கத் தொட்டி பழுது

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பஞ்சாயத்துக்குட்பட்ட அய்யாபுரம் உயர்கோபுர நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படும் முன்பு அதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகள் வந்து பார்த்த பின்பும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்ப்பலி ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

About Author

error: Content is protected !!