May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை

நேற்று வானிலை அறிவிப்வில் நாளை முதல் தமிழகத்தில் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயரும். பிற்பகலுக்கு பின்னர் நாளை முதல் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.மாஞ்சோலை தென்காசி கடையநல்லூர் பாபநாசம் செங்கோட்டை குழித்துறை பேச்சிப்பாறை குளச்சல் மார்த்தாண்டம் கருங்கல் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை புனலூர் கொல்லம் தென்மலை ஆரியங்காவு குளத்துபுழா கம்பம் போடி இராஜபாளையம் பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி மதுரை ஊட்டி வால்பாறை ஆகிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.என அறிவிப்பு வெளியானது , இந்நிலையில் நேற்று இரவு தென்காசி ,கீழப்பாவூர் பகுதிகளில் ஒருமணி நேரம் மழை பெய்தது இதனால் இரவு நேரத்தில் வெப்பம் குறைந்து குளிர்ந்தகாற்று வீசியது ,இன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் லேசான தூரல் இருந்தது ,தற்போது நான்கு மணி முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது , கீழப்பாவூர் பகுதிகளில் அறுவடை பணி இதனால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் , அடிக்கிற வெயிலுக்கு இந்த மாலை நேர மழை குளிர்ப் பிரசேத்தில் இருக்கும் சீதோஷசன நிலையில் உள்ளது

செ.பிரமநாயகம்

About Author

error: Content is protected !!