May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தபட்டது நோட்டிஸ் ஒட்டப்பட்டது

நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஏற்கெனவே வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக் கதவில், ‘வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’ என்ற விபரம் ஒட்ட வேண்டும்.

இந்த பட்டியலின் விபரம் காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் களத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். இதனால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் பிற மக்கள் தொடர்புகொள்வது தவிர்க்கப்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்தார்

இந்நிலையில்  திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம்   வெள்ளகால் கிராமம் துவரங்காடு பகுதியில் புதிதாக வந்த நபரின் வீட்டில் தனிமைப்படுத்தபட்டது தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது.எனபது குறிப்பிடத்தக்கது

About Author

error: Content is protected !!