February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் inஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுகுணா சிங், கோட்டாட்சியர், பழனிக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மரகதநாதன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் (பொறுப்பு) வரதராஜன் மற்றும் சுகாதாரத் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!