February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

தென்காசி பத்திரிகையாளர் சங்கமும் காவல்துறையும் இணைந்து நடத்துகிற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நாளை 28.09.2019 மாலை 4 மணிக்கு தென்காசி காசிவிஸ்வநாதர் உலகம்மன் கோவில் வாசல் முன்பு இருந்து புறப்படுகிறது.நிகழ்ச்சிக்கு தென்காசி கோட்டாட்சி தலைவர்  வி பழனிக் குமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்.தென்காசி பத்திரிக்கையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். ஹெமெட் விழிப்புணர்வு
பேரணியை தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே ஆடிவேல் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்கள்.
பேரணியில் தென்காசி பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்

About Author

error: Content is protected !!