May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலரும் தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான முத்துராமலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்,உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் மற்றும் பலர்

About Author

error: Content is protected !!