June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி எம்.எல்.ஏ., முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் மாவட்ட அமமுகழக மாவட்ட அம்மா பேரவை சிறுபான்மை பிரிவு பொருளாளர் அகமது ஷாமற்றும் நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி, தாய் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் நகரச் செயலாளர் வி சுடலை மற்றும் கா.கசமுத்து ஆகியோர் உடனிருந்தனர் இருந்தனர்.

About Author

You may have missed

error: Content is protected !!