May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி அருகே ஹனுமன் ஜெயந்தி விழா

தென்காசி மாவட்ட பாவூர்சத்திரம் அருகே  குறும்பலாப்பேரியில்  உள்ள   ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை  முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன மூல மூலமந்திர ஹோமம் ,கும்ப ஜெபம் , திரவியங்களால் அபிஷேகம் ,1008 சகஸ்ரநாமம்  மற்றும் 1008 வடை மாலை சாத்துப்படி , 1008 வெற்றிலை மாலை சாற்றுதல் என  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியையொட்டி சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.பூஜைகளை ரவி பட்டாச்சரியார் செய்திருந்தார்

About Author

error: Content is protected !!