May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி அருகே ஏணி சாரிந்து விழுந்ததில் தொழிலாளி பாரிதாபமாக இறந்தார்

தென்காசி அருகேயுள்ள கீழப்புலியூர் உச்சிமாகாளியம்மன் கோவில் 2ம் தெருவைச் சேர்ந்த  கணபதியா பிள்ளை மகன் செந்தில்வேல் (வயது 49). கூலித் தொழிலாளியான இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு கீழப்புலியூரில் உள்ள ஒரு வீட்டிற்கு வௌ;ளையடிக்கச சென்றார் . இவர் வீட்டின் சுவரில் வெள்ளையடிக்க ஏணியை பயன்படுத்தியுள்ளார் ஏணி மீது நின்று செந்தில்வேல் சுவருக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணி சரிந்து கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த செந்தில்வேல்; சிறிது நேரத்தில் அதே இடத்தில் பாரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்வேல் உடலைக் கைப்பற்றி பிரேத பாரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்  இறந்த செந்தில்வேலுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்

About Author

You may have missed

error: Content is protected !!