June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் 7 வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

தென்காசியில் மத்திய அரசின் சி.எஸ்.சி., இ.கவர்னன்ஸ் மற்றும் தேசிய புள்ளியல் துறை இணைந்து தென்காசியில் 7 வது பொருளாதார கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் தேசிய புள்ளியல் துறை இணை இயக்குனர் ஜெயராஜ் பொருளாதார கணக்கெடுப்பு எப்படி எடுக்க வேண்டும் ,பொதுமக்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து விளக்கினர், திருநெல்வேலி மாவட்ட சி.எஸ்.சி.ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் பொருளாதார கணக்கெடுப்பு எடுக்க மதிய அரசு வெளியிட்டுள்ள செல்போன் செயலி மூலம் எப்படி பயன்படுத்த என்பது குறித்த செயல் முறை பயிற்சியளித்தார் ,வட்டார புள்ளியல் துறை ஆய்வாளர் சம்சுதீன் பொருளாதார கணக்கெடுப்பு எப்படி கையாள வேண்டும் பொதுமக்கள் தரப்பில் எழும் சந்தேககங்களுக்கு பதிலளித்தார் ,இரண்டாம் நாள் நடைபெற்ற பயிற்சியில் தென்காசியின் முக்கிய வீதிகளில் கணக்கெடுப்பாளர்களுக்கான மாதிரி கணக்கெடுப்பு முறை குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் தென்காசி ,கீழப்பாவூர் ,சங்கரன்கோவில்,செங்கோட்டை ,வீரகேரளம் புதூர்,கடையநல்லூர் ,வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த மேற்பார்வையாளர்கள் ,கணக்கெடுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!