March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார் ஆட்சியர்


தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி 13வது வார்டு நடுநிலைப்பள்ளியில் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ,இ.ஆ.ப. மாணவ,மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ஆலோசனை வழங்கினார்.உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு.கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.சவுந்தர சேகரி,எஸ்எஸ்ஏ மேற்பார்வையாளர் திரு.முத்துகிருஷ்ணன்,வட்டார கல்வி அலுவலர் திரு.மாரியப்பன், நகராட்சி ஆணையர் பொறுப்பு திருமதி.ஹசீனா,உதவி பொறியாளர் திருமதி.ஜெய்ப்பிரியா,பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.கற்பகம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இருந்தனர்

About Author

error: Content is protected !!