May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் சொங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்,புளியரை ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று 26/01/2020 நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் G.K.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப., சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்

 

உடன்  தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி,செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) முருகன்,வட்டாட்சியர்,சொங்கோட்டை திருமதி.கங்கா,வட்டார வளர்ச்சி அலுவலர்,சொங்கோட்டை திருமதி.வெங்கடேஷ்வரி,வட்டார வளர்ச்சி அலுவலர்,கிராம ஊராட்சி திருமதி.அருணா தேவி,வட்டார வளர்ச்சி அலுவலர் திருநெல்வேலி ஜனார்த்தனன், வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.மாரீஸ்வரி,துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ரகுபதி,அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

About Author

You may have missed

error: Content is protected !!