February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் உங்கள் இல்லம் தேடி வரும் மளிகை பொருட்கள்

​தமிழக அரசின் உத்தரவின்படி சமூகத்துக்கான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில்

தென்காசிபகுதி பொதுமக்கள் பல்வேறு அங்காடிகளில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி அடிப்படையில் கீழ்கண்ட அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்

இதற்கென தென்காசியில் ஹாஜி முஸ்தபா சூப்பர் மார்க்கெட், ஜலால் சூப்பர் மார்க்கெட் ,கீழப்புலியூர் பொன்வெல் சூப்பர் மார்க்கெட் ஹவுசிங் போர்டு ஸ்ரீ சக்தி ஸ்டோர் ஆகிவற்றில் காலை9 மணி முதல் மாலை 4 மணி வரை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் ஆர்டர் செய்த பொருட்கள் மறுநாள் உங்கள் இல்லம் தேடி வரும் இதில் வயதானவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு டெலிவரி கட்டணம் ரூபாய் 25 மட்டுமே தென்காசிபகுதி முழுவதும் இந்த திட்டம் செயல்படும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்த்து உங்கள் இல்லம் தேடி வரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்க

About Author

error: Content is protected !!