March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தூய்மைப்பணியாளர்களுக்கு முகக்கவசம் ஆவின் தலைவர் சுதா பரமசிவன் வழங்கினார்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் அவர்களிடத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு 500 முகக்கவசங்களை நெல்லை மாவட்ட ஆவின் தலைவர் சுதா கே.பரமசிவன், நெல்லை மாவட்ட இந்துசமய அறநிலைய அறங்காவலர் குழு உறுப்பினர் .பரணி சங்கரலிங்கம், ஆகியோர் வழங்கினர். உடன் எம்.சந்திரசேகர் உள்ளார்

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!