May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் பலி எதிரி தப்பி ஓட்டம்

கேரள தமிழக எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாவலில் இருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..திருவனந்தபுரத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் இருந்த மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை TN 57 AW 1559 என்ற SCORPIO காரில் வந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்தது.இதில் சம்பவ இடத்தில் உதவி ஆய்வாளர் பலியானார்
கடத்தல்காரர்கள் ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது தென் மாவட்டங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!