May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழம் சாப்பிட்டவருக்கு 5000 திர்காம் பைன்

துபாய் விமான நிலையத்தில் ,விமானத்தில் இருந்து இறக்கப்படும் லக்கேஜ்களை இறக்கி இட மற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியப் பணியாளர் ஒருவர் ,இந்தியர் ஒருவரின் பார்சலில் இருந்த இரண்டு மாம்பழம் எடுத்து சாப்பிட்டுள்ளார் ,இது கண்காணிப்பு கேமராவில் தெரியவர அவர் மேல் வழக்கு தொடரப்பட்டு 5000 திர்காம் அபராதம் விதித்துள்ளது அந்த நாட்டு அரசு , அந்த இடத்தில குடிக்க தண்ணீர் இல்லை தாகம் அதிகமாக இருந்ததால் எடுத்து சாப்பிட்டேன் என பணியாளர் சொல்ல இருந்தாலும் இந்த செயல் குற்றம் என அபராதம் விதித்துள்ளது

About Author

error: Content is protected !!