February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஓபிஎஸ் யிடம்வாழ்த்து பெற்றார் குற்றாலம் பேரூர் கழக செயலர்

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கணேஷ் தாமோதரன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் தச்சை கணேஷ்ராஜா,செங்கோட்டை குட்டியப்பா ஆகியோர் உள்ளனர்

About Author

error: Content is protected !!