May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தீபம் ஏற்றும் முன்பு சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்

கொரொனோ தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கடந்தமுறை பாரதப்பிரதமர் கைதட்டும்  முறையை அறிவித்திருந்தார் இந்த முறை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் ஏற்றுங்கள் அல்லது  டார்ச்லைட் , மொபைல் போன் மூலம் ஒளியை காட்டுங்கள்  என்கிறார்

எல்லோருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இப்பொழுது நாம் கை கழுவ பயன்படுத்தும் திரவங்கள் அதாவது சானிடைசர் அதில்ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டுள்ளது அது எளிதில் தீப்பற்றக் கூடியது

எனவே யாரும் தயவு செய்து ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தி விட்டு பின்னர் தீபம் ஏற்ற வேண்டாம் கைகளை சுத்தமாக கழுவினால் போதுமானது

ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் கைகளை சோப்பு போட்டு மட்டும் கழுவி விட்டு, பின்னர் விளக்கேற்றும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

விழிப்போடு இருப்போம்

About Author

error: Content is protected !!