May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்
ஆழ்வார்பேட்டை ஸ்டாலின் இல்லத்திற்கு இன்று 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை தி.மு.கவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி.ஆர். பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்

About Author

error: Content is protected !!