May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள தேசியஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,கழக தலைவர் கேப்டன்விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த்வருகிற 27.03.2019 புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள்.என தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!