February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி மாவட்ட மாணவ மாணவியருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

2018 ஆண்டு +2 பொதுத்தேர்வில் 1050 மதிப்பெண் பெற்று தற்போது கல்வி பயின்று வரும் திருநெல்வேலி மாவட்ட மாணவ மாணவியருக்கு ரூ.50,000ரொக்கமாக மதுரா கோட்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜனவரி 26 அன்று வழங்கப்பட இருக்கிறது எனவே தகுதி உள்ள மாணவ மாணவிகள் விக்கிரமசிங்கபுரம் PLW மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு. பன்னீர்செல்வம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலதிக விபரங்களுக்கு
9842350126 , 9788741982
04634–220384

About Author

error: Content is protected !!