May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்தார், நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும் எம்.பி .,யுமான கே.ஆர்.பி.பிரபாகரன்,சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையாபண்டியன் ,இன்பத்துரை ஆகியோர் உள்ளனர்

About Author

error: Content is protected !!