February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலியில் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை திறப்பு

திருநெல்வேலியில் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா முன்னிலையில் , புறநகர் மாவட்ட செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான  கே.ஆர்.பி.,பிரபாகரன்மாநிலங்களவை உறுப்பினர் குத்து விளகேற்றி துவக்கி வைத்தார்  , மாநிலங்களவை கொறடா, கழக மகளிரணி செயலாளர் திருமதி விஜிலா சத்தியானந்த் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை , மனோகரன் ,  மற்றும் மருத்துவர்கள் ,மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,பொதுமக்கள்  கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!