May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுக முன்னாள் எம்.எல்.ஏ., மரணம் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை முன்னாள் திமுக எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்.
இவர் திமுக-வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்தவர்இவரின் மறைவு செய்தி அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,

About Author

error: Content is protected !!