March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுகவில் இணைந்த அமமுக மாநில நிர்வாகிகள்


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுகவை சேர்ந்த, மாநில அம்மா பேரவை தலைவர் புலவர் பி.எச்.சாகுல்ஹமீது – மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சிங்கை சே.ம.பிரதீப்குமார் – மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.கோபிநாத் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்,

About Author

error: Content is protected !!