February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

அண்மையில் ஒரு தொலைபேசி உரையாடலில் அமமுக பொதுச்செயலாளர் குறித்து தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதை அடுத்து அவர் வேறு கட்சியில் இணைவதாக பேச்சு வந்தது இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்,விரைவில் பொதுக்கூட்டம் நடத்தி திரளான அமமுக நிர்வாகிகளை திமுகவில் இணைப்பார் எனத் தெரிகிறது

About Author

error: Content is protected !!