February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

துலாபாரம் ,தாமரை மலர்கள் வழங்கினார் பிரதமர்

கேரளா: குருவாயூரப்பன் கோயிலில் துலாபாரமாக தாமரைப் பூக்களை வழங்கினார் பிரதமர் மோடி
கோயிலில் உள்ள தராசில் அமர்ந்து தனது எடைக்கு நிகராக தாமரைப்புக்களை காணிக்கையாக வழங்கினார் ஆளுநர் சதாசிவமும் பிரதமருடன் கோயிலில் வழிபாடு செய்தார்

About Author

error: Content is protected !!