February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ் மாநில காங்கிரஸ் – பாஜகவுடன் இணைப்பா ? -ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் – பாஜவுடன் இணைக்கப்படவுள்ளது வெளியான தகவல் இட்டுக்கட்டிய பொய்
தமாகா தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டுள்ளார் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்-ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இதையடுத்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!