February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜானலிஸ்ட் சங்க மாவட்ட பேரவைக்கூட்டம் நடைபெற்றது


திருநெல்வேலி & தென்காசி மாவட்டம் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட பேரவைக்கூட்டம்.தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது ,
 கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் D.கிறிஸ்டோபர் தலைமை தாங்கினர் U.பிச்சையா முன்னிலை மனோகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் , தமிழ்நாடு யூனியன் ஆப் ஜானலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவர் புருஷோத்தமன் கலந்து கொண்டு உறுபினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார் ,                                                                                       
 நிகழ்ச்சியில் மறைந்த பத்திரிகையாளருக்கும், டெல்லியில் கலவரத்தில் மறைந்தவர்களுக்கும் இரங்கல் அனுசரிக்கப்பட்டன. டெல்லி கலவரத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என முடிவெடுக்பட்டது , மேலும் வருங்காலத்தில் பத்திரிகையளர் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது , பத்திரிகையாளர் ஓய்வூதியம் , பேருந்து இலவச பயண அட்டை உள்ளிடவை குறித்து விவாதிக்கப்பட்டது கூட்டத்தில் திருநெல்வேலி ,தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் பலர் கலந்து கொண்டனர்
முடிவில் ஆலங்குளம் கார்த்திகேயன் நன்றி கூறினார்

About Author

error: Content is protected !!