June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு காங்கிரஸ்  புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள       கே .எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுளார் , சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அருகிலுள்ள திருப்பணி நத்தம் கிராமத்தை சேர்ந்த   இவர் 1991ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எம். எல். ஏ., ஆக இருந்தவர் பின்பு 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் இவருடைய தந்தையார் சம்பந்தம்  திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் ., கே.எஸ்.,அழகிரி  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்

செயல் தலைவர்களாக ஹெச். வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றிபெற பாடுபடுவேன் என்னை தேர்வு செய்த ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றி என பேட்டியளித்தார்

About Author

You may have missed

error: Content is protected !!