April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சார பயண திட்டம்

 

திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொகுதி வாரியாக முதல்வரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டம் பின்வருமாறு:

மார்ச் 22 – திருச்சி, பெரம்பலூர்

மார்ச் 23 – தஞ்சை, நாகை

மார்ச் 25 – கன்னியாகுமரி, திருநெல்வேலி

மார்ச் 26 – தூத்துக்குடி, இராமநாதபுரம்

மார்ச் 27 – தென்காசி, விருதுநகர்

மார்ச் 29 – தர்மபுரி, கிருஷ்ணகிரி

மார்ச் 30 – சேலம், கிருஷ்ணகிரி

மார்ச் 31 – ஈரோடு, நாமக்கல், கரூர்

ஏப்ரல் 2 – வேலூர், அரக்கோணம்

ஏப்ரல் 3 – திருவண்ணாமலை, ஆரணி

ஏப்ரல் 5 – கடலூர், விழுப்புரம்

ஏப்ரல் 6 – சிதம்பரம், மயிலாடுதுறை

ஏப்ரல் 7 – புதுச்சேரி

ஏப்ரல் 9 – மதுரை, சிவகங்கை

ஏப்ரல் 10 – தேனி, திண்டுக்கல்

ஏப்ரல் 12 – திருப்பூர், நீலகிரி

ஏப்ரல் 13 – கோவை, பொள்ளாச்சி

ஏப்ரல் 15 – திருவள்ளூர், வடசென்னை

ஏப்ரல் 16 – காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

ஏப்ரல் 17 – தென்சென்னை, மத்திய சென்னை

முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

About Author

error: Content is protected !!